வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றை துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.