பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்து எதிர்த்திசையில்வந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளியதிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. பலியானவர் தொடர்பான விபரம் இதுவரையில் தெரியவில்லை விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு ஸ்ரீ போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.