இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்திற்கு அமைய கைது செய்யப்பட்ட 11 அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகள இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் இவர்களை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.