´புலிப்பார்வை`திரைப்படமாகும் பாலச்சந்திரனின் கதை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரனின் கதை, திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
´புலிப்பார்வை` என்ற பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை, பிரவீன் காந்த் என்பவர் இயக்குகிறார்; வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார்.
இத்திரைப்படத்தில், 100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

´புலிப்பார்வைபாலச்சந்திரன்
Comments (0)
Add Comment