7 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 7 கிலோகிராமுக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுக்களை கடத்துவதற்கு முயற்சி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே இந்தத் தொகை தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை இந்தியாவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாகடத்தல்கைதுதங்கம்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment