முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத்தில் வெடிபொருட்கள் மீட்பு

முல்­லைத்­தீவு, சாலைப் பிர­தே­சத்தில் பொது­மக்­க­ளின் காணியில் இருந்து வெடி­பொ­ருள்­கள் சில நேற்று மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணி ஒன்­றில் குழி ஒன்று வெட்­டி­ய­போது வெடி­பொ­ருள்­கள் தென்­பட்­டுள்­ள நிலையில்  காணி­யின் உரி­மை­யா­ளர் முல்­லைத்­தீ­வுப் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்கியுள்ளார்.

நீதிமன்றம்

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய   சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர் குறித்த  பகு­திக்­குச் சென்று வெடி­பொ­ருள்­களை அகற்­றி­யுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னர்நீதிமன்றம்முல்லைதீவுவெடி­பொ­ருள்­கள்