மேலும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை மாலை 4 மணி 52 நிமிடங்களுக்கு செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.
இதற்கான 29 மணி நேர கவுன்டவுன் நாளை காலை 11 மணி 52 நிடமிடத்தில் தொடங்குகிறது. தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படவுள்ளது.