தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சதீஷ்தவானிலிருந்து விண்ணில் பாய்கிறது ஜி சாட்-6 :நாளை காலை கவுன்ட்டவுன் தொடக்கம்!

ISRO_to_miss_la18744ஜி.எஸ்.எல்.வி- டி6 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவைக்கான ஜி சாட் -6 செயற்கைகோள் நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்படுகிறது.

மேலும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து வரும் வியாழக்கிழமை மாலை 4 மணி 52 நிமிடங்களுக்கு செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

இதற்கான 29 மணி நேர கவுன்டவுன் நாளை காலை 11 மணி 52 நிடமிடத்தில் தொடங்குகிறது. தகவல் தொடர்பு மற்றும் காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படவுள்ளது.

Comments
Loading...