இந்த காணிப் பகுதியை சிங்கள படையினர் நிருவகிப்பதுடன், மரமுந்திரிகை செய்கையையும் மேற்கொண்டு லாபமடைகின்றனர். தற்போது இந்த பகுதியில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் குறித்த காணிப்பகுதியை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்று சிவில் சமுக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.