ஆட்சி மாற்றத்தின் எதிரொலி ஒரேயொரு தனியான தமிழ் பல்கலைக் கழகமான யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தினுள் சிங்களமொழியை புகுத்துத்தும் நடவடிக்கை ஆரம்பம்.இதனைக் கண்டிக்குமா தமிழர் தரப்பு அரசியல்!