செண்பகம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆண்டிலாவது தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டு காயப்பட்டு, நொந்துபோன இனத்தின் வாழ்வில் மாற்றங்கள் உருவாகி விடுதலை கிட்டுமென நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையை தொடங்குவோம்.
செண்பகம்