வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் (06.12.2016) பேரவைத்தலைவர் சி.வி.பல.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற நிலையில் இவ்விரு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் வடக்கு எங்கும் கருப்புக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதொடு, மூன்று தினங்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.