கடைசி செட் தவிர மற்ற இரண்டு செட்களிலும் ஸ்ரீகாந்த், ஷென் லாங்குக்கு கடும் நெருக்கடி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.