தல அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம் இது ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கும் படமாக உள்ளது .
இந்த படம் வரும் 10ந் தேதி ரீலிஸ் ஆகும் என்று தயாரிப்பு நிறுவனமே அதிகார பூர்வமாக அறிவித்து விட்டது .
இந்த படத்தின் இரு பாடல்களின் ப்ரோமோ சமீபத்தில் ரீலிஸ் ஆனது .
மேலும் ஒரு பாடல் இந்த படத்தில் இருந்து தல அஜித்தின் அட்டகாசமான ஆட்டத்தில் அடிச்சித்தூக்கி பாடல் ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த பாடலில் தல அஜித் வெட்டி சட்டையுடன் அட்டகாசமாக நடனம் ஆடியுள்ளார்.இது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது .