அடர்த்தியான தலைமுடிக்கு….

  • வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,மசாஜ்  செய்யவும் .பின்னர்  சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.
  • தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,
    அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து  கழுவவும்.
  • .ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி மசாஜ் செய்து கொள்ளவும்.

கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும். பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணைய்தலைமுடிதேங்காய் எண்ணைய்
Comments (0)
Add Comment