அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் தீபிகா படுகோனே தோசை…

அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் உணவு பிரியர்களை கவரும் வகையில் பல வித்தியாசமான உணவுகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த ஹோட்டல் மெனுவில் புத்தாண்டையொட்டி மக்களை கவரும் வகையில் தீபிகா படுகோனே தோசை என்ற உணவை  மெனுவில் இணைத்துள்ளனர்.

இது குறித்து தீபிகா  படுகோனே  கூறுகையில் இப்படிப்பட்ட பெருமையான புத்தாண்டாக இந்த புத்தாண்டு பிறந்திருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காதீபிகா படுகோனேதோசைஹோட்டல்
Comments (0)
Add Comment