கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவின் ஊடாக மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது.
காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.