அல்ஜீரியாவில் விமான விபத்து

அல்ஜீரியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானத்தில் 200 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் விமானத்தில் பயணித்த சகலரும் உயிரிழந்திருக்க கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அல்ஜீரியாஇராணுவம்விபத்துவிமானம்
Comments (0)
Add Comment