ஆசிய துடுப்புப்படகு சாம்பியன்ஷிப்: 7 பதக்கங்கள் வென்றது இந்திய அணி

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய துடுப்புப்படகு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஏழு பதக்கங்களை வென்றது.

 ஆடவர் நான்கு பேர் போட்டியில் கபில் ஷர்மா, ஜஸ்விந்தர் சிங், ராஜேஷ் வர்மா, முஹமது ஆசா அடங்கிய இந்திய அணி, வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவர் தனிநபர்  கல்ஸ்(SKULLS) போட்டியில் தது பாபன் போகனல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

 இரட்டையர் கல்ஸ்(SKULLS) போட்டியில் விக்ரம் சிங், ஷோகேந்தர் தோமர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. 5 வெள்ளி, 2 வெண்கலம் என ஏழு பதக்கங்களுடன் இந்திய அணி நிறைவு செய்தது.

7 பதக்கங்கள்ஆசிய துடுப்புப்படகு போட்டிஇந்திய அணிஇரட்டையர் கல்ஸ்சாம்பியன்ஷிப்
Comments (0)
Add Comment