இதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அரசு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டதாக தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.