இன்றைய ராசிபலன்…

மேக்ஷம்

த்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும்.

ரிக்ஷபம்

குடும்பத்திலிருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

மிதுனம்

சாதக பாதகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகள் குறையும்.

கடகம்

சின்ன விடயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணத் தேவை உண்டாகும்.

சிம்மம்

எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும்.

கன்னி

எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும், வீண் அலைச்சலும் இருக்கும்.

துலாம்

வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்திலிருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருட்சிகம்

உங்கள் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம்.

தனுசு

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும்.  உத்தியோகத்திலிருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

மகரம்

கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

கும்பம்

எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் கிடைக்கும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் அகலும்.

மீனம்

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்குக் கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும்.

 

நாள்பலன்ராசி
Comments (0)
Add Comment