இன்று குலதெய்வம் எனக்கு என்ன செய்தது என்று அவ்வப்போது வெறுக்கத் தோன்றும். காலம் தரும் சோதனையை ஏற்றுக்கொள்ள பழகுதல் நல்லது
இன்று தனியான பிரயாணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய காலம். வீட்டில் அந்நிய நபர்களை சேர்ப்பதற்கு முன் ஆலோசிக்கவும்.
இன்று வெளியிடங்களில் அவமானம் அடைய நேரிடும். கூடுதல் லாபங்களுக்கு ஆசைப்பட்டு தொழிலில் போட்ட முதலை இழந்து விடாதீர்கள்.
இன்று சொத்துகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கான மருத்துவச் செலவுகள் குறைய ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியிலிருந்து விடுபடுவர்.
இன்று முக்கிய பொறுப்புகள் ஏற்க வேண்டி வரும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்.
இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும்
இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு.
இன்று ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும்.
இன்று வியாபாரிகள் அயலார் பொருட்களில் ஆசைப்படும் நிலை தோன்றும். அக்னி பயம், பாம்பு பயம் இரண்டும் ஏற்படும். சிவபக்தி கைகொடுக்கும்.
இன்று மருத்துவச் செலவு தவிர்க்க முடியாதவை. பண நஷ்டங்கள் தவிர்க்க இயலாதவை. தடைபட்ட திருமணங்களை இப்பொழுது நிகழ்த்தலாம்.
கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். செயல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குடும்ப மானத்தை காப்பாற்றும்.
இன்று அரசு வழி உதவிகள் கிடைக்கும். தடைபட்ட திருமணங்களை இந்த காலத்தில் நிறைவேற்ற உற்சாக வழி பிறக்கும். கொஞ்சம் பொறுமை காக்கவும்.