ஐக்கிய நாடுகள் சபையின் 40வது மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இம்முறையும் இலங்கைக்கு பொறுப்புக்கூறலுக்கு கால அவகாசம் வழங்க வேண்டாமென கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் பிரதிநிதியாக அதன் சங்கச்செயலர் திருமதி ஆனந்தநடராஜா லீலாவதி ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளார் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.