14/08/2016 இன்று ஞாயிற்றுக் கிழமை எமது அருள் மிகு ஈலிங் அம்மன் கோயில் தேர்த்திருவிழா, உற்சவம் சிறப்பாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளை…
பக்தி பரவசத்துடன் பல்லாயிரக்கணக்கான அம்மன் பக்தர்கள் இவ் உற்சவத்தில் பவனி வருகின்றனர். அவர்களின் தாக சாந்திக்காக உலகத் தமிழர் வரலாற்று மையத்தினர் தண்ணீர்ப் பந்தல் அமைத்து கோடான கோடி அம்மன் பக்கதர்களின் தகத்தினை போக்கி சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.