வவுனியா திருநாவற்குளத்தை சேர்ந்த SELVANANTHAN HEMONISHA (17) என்னும் இம்மாணவி கடந்த ஒரு மாதமாக ஈரல்பிரச்சனையால் அவதியுறுகிரார். இவருக்கு Lanka Hospital இல்மருத்துவம் செய்த போதும் குணமடையவில்லை.
இவரை இந்தியா கொண்டு சொல்லும்படி Lanka Hospital மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனல் இவர்கள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல உள்ளனர் அங்கே அவருக்கு ஈரல் மாற்றுஅறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது.
இதற்கு 6000000( 60 லட்சம் ) செலவாகும் என கோரப்பட்டுள்ளது.இவ்வளவு பணத்தையும் திரட்ட இவர்களால் முடியவில்லைஅவர்கள் உங்கள் உதவியை நாடுகின்ரனர்
இம் மாணவி வவுனியா விபுலனத்தாக்கல்லூரியில் சாதாரனதரம் (G.C.E(O/L)2013)
வரை கல்வி கற்று வந்துள்ளார் என்பதுடன் மாணவியின்எதிர்காலத்தை கருத்தில் கொன்டு உதவிட வேண்டுகிறோம்
தயவு செய்து முடிந்தவர்கள் உதவி செய்யுன்கள் :
உதவி செய்ய விரும்புவோர் மக்கள் வங்கிக்கணக்கில்..
(People’s Bank).
Name : Kalaimathy selvananthan
Ac no : 040200148279529
Phone no : 0094771360731
.