உலக ஹாக்கி லீக் போட்டி : இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிரா

உலக ஹாக்கி லீக் தொடர் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஹாக்கி லீக் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதில்  ஏ பிரிவில் நடைபெற்ற போட்டி ஒன்றில், ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ராமந்தீப் சிங் (Ramandeep Singh0 கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். பின்னர் 23 மற்றும் 37-வது நிமிடங்களில் பாகிஸ்தான் அணியின் இம்ரான் மொஹமது கோல்களை அடித்தார்.

 அதனை தொடர்ந்து 39-வது நிமிடத்திலேயே இந்தியாவின் ரமன்தீப் சிங் மற்றொரு கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்திருந்ததால், போட்டி சமனில் முடிந்தது.

ஆட்டம்இந்திய அணிஉலக ஹாக்கி லீக்கோல்கள்டிராபாகிஸ்தான்பெல்ஜியம்முன்னிலை
Comments (0)
Add Comment