எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் மைத்திரி முன்னிலையில்

இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலை வகிக்கிறார். மகிந்த சிறிய வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.

மைத்திரிபால சிறிசேனா
3603880 வாக்குகள்
52.40%

மகிந்த ராஜபக்ச
3186661  வாக்குகள்
46.34%

இலங்கைஎண்ணப்பட்டஜனாதிபதிதேர்தல்மகிந்தமுடிவுமுன்னிலைமைத்திரிவாக்குவித்தியாசம்
Comments (0)
Add Comment