தமிழ்_மொழி எம்மொழி வாழுமா? எம்மொழி ஆளுமா? எம்மொழி சாகுமா? என்ற கேள்விகளோடு வாழ்பவர்களே…. முதலில் நீங்கள்.. தாய்மொழி தமிழில் உரையாடுகிறீர்களா?
தாய்மொழி தமிழில் பதிவிடுகிறீர்களா? தாய்மொழி தமிழில் வாழ்த்துகளையேனும் பரிமாறிக் கொள்கிறீர்களா? என்ற கேள்விகளை உங்களிடத்திலே கேட்டுக் கொள்ளுங்கள்!!! தமிழ் அவமானம் அல்ல, எமது அடையாளம்!!!