சிவகார்த்திக்கேயன் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பது நாம் அறிந்ததே.
தொடர்ந்து பல வெற்றி படங்களை அள்ளி தந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் தன மகள் ஆராதனாவுடன் சேர்ந்து காண என்ற திரைப்படத்திற்க்காக பாடல் ஒன்றினை பாடியுள்ளார்.
இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இப்பாடல் வெளியான சிலமணி நேரத்தில் சமூக வலைத்தளங்களில் 4 லட்சம் பெரும், யூடியூபில் 14 லட்சம் பெரும் ரசித்துள்ளமை குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம்.