லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள போட்டிக்கு இந்த ஆசிய போட்டி தகுதி சுற்றாகும். ஆசிய தடகள போட்டி இந்தியாவில் நடக்க இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1989-ம் ஆண்டில் டெல்லியிலும், 2013-ம் ஆண்டில் புனேயிலும் இந்த போட்டி அரங்கேறி இருக்கிறது.