ஓபன் பேட்மிண்டனில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி

நியூசிலாந்து பேட்மிண்டன் ஓபன் போட்டி ஆக்லாந்தில் நடந்து வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான ஜுவாலா கட்டா, அஸ்வினி 10–21, 23–21, 21–15 என்ற கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு– சுமீத் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் சோப்ரா, சிக்கி ரெட்டி ஜோடி 21–16, 21–13 என்ற கணக்கில் ஜப்பான் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது.

ஆக்லாந்துஓபன்ஜப்பான்ஜோடிநியூசுலாந்துபேட்மிண்டன்
Comments (0)
Add Comment