இதன்படி, கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.</p><p>பச்சிலைப்பள்ளியில் எட்டு வட்டாரங்களில் 6 வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், 2 வட்டாரங்களில், சுயேட்சைக் குழுவும் வெற்றிப்பெற்றுள்ளது.</p><p>பூநகரி பிரதேச சபையில் 11 வட்டாரங்களில் அனைத்து வட்டாரங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிப் பெற்றுள்ளது.