கிளி கண்டாவளையில் இளைஞர் சடலமாக மீட்பு?

கிளிநொச்சி, கண்டாவளை ஏ – 35 வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம், இன்று வியாழக்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சிப் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆண்இளைஞர்கண்டவளைகிளிநொச்சிசடலம்போலீஸ்விசாரணை
Comments (0)
Add Comment