தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளி கண்டாவளையில் இளைஞர் சடலமாக மீட்பு?

கிளிநொச்சி, கண்டாவளை ஏ – 35 வீதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம், இன்று வியாழக்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சிப் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்தனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஸ்ரீ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

1

Comments
Loading...