குலைந்துபோகும் நிலையில் கிழக்கு யுக்ரெய்ன்

கிழக்கு யுக்ரெய்னில் குலைந்துபோகும் நிலையில் இருக்கும் போர்நிறுத்ததை காப்பாற்ற அவசர ராஜ்ய முயற்சிகள் நடக்கின்றன. போர் நிறுத்தம் ஆரம்பமாக வேண்டிய நாள் கடந்தும் தெபால்செவே நகரில் மோதல் தொடர்கிறது.

ஏனைய இடங்களில் பதற்றத்துடன் மோதல் நிறுத்தம் தொடர்கிறது. அது உடைந்துபோகாமல் இருக்க ஜேர்மனி, ரஷ்யா மற்றும் யுக்ரெய்ன் ஆகியவை தொலைபேசி மூலம் முயற்சிக்கின்றன.

காப்பாற்றுதல்கிழக்குகுலைந்துதெபால்செவேநகரில்நிறுத்தம்போர்முயற்சிமோதல்யுக்ரெய்ன்ராஜ்யம்
Comments (0)
Add Comment