சர்வதேச ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஸ்னா சின்னப்பா தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில், இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா அரையிறுதியில் தோல்வியடைந்தார்.

 சர்வதேச தரநிலையில் இருபதாவது இடத்தில் உள்ள ஜோஸ்னா சின்னப்பா, அரையிறுதியில் நியுசிலாந்து வீராங்கனை ஜோயல் கிங்-கை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில் 4-11, 11-9, 4-11, 8-11 என்ற நான்கு செட்களில் ஜோஸ்னா தோல்வியை சந்தித்தார்.

அரையிறுதிசர்வதேச ஸ்குவாஷ்ஜோஸ்னா சின்னப்பாதோல்வி
Comments (0)
Add Comment