சிங்களவர்களுக்கு தமிழர்கள் என்றும்அடிமையாய் இருக்கவேண்டியதில்லை!

எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால், தமிழ் மக்கள் சிங்கள மக்களுக்கு தாழ்ந்து செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்றும், முஸ்லிம்கள் என்றுமே அடையாளப்படுத்தப்படவேண்டும்.
இதுவே மறுசீரமைப்பு எனப்படுகிறது.
அதனை விடுத்து சிறுபான்மையினர் என்றும், பெரும்பான்மையினர் என்றும் அடையாளப்படுத்தக்கூடாது.
அதிக எண்ணிக்கையான மக்கள் இருப்பால், சிங்கள மக்கள் பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை.
தமிழ் மக்களுக்கு என்று கலாசரம், கடவுள் நம்பிக்கை, அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன

அடிமைஆங்கில ஊடகம்கடவுள் நம்பிக்கைகலாச்சாரம்சிங்களவர்கள்தமிழர்கள்
Comments (0)
Add Comment