சென்னையில் நீதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது

சென்னையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டுள்ள நீதிப் பேரணியொன்று நடைபெற்றுள்ளது.

தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பாட்டில் இந்தப் பேரணி இடம்பெற்றது. நீதிப் பேரணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மக்கள் திரளாக  கலந்து கொண்டனர்.

அனைத்துஇருந்துஉள்ளகலந்துகொண்டனர்தமிழகத்தில்திரளாகநீதிப்பேரணிக்குமக்கள்மாவட்டங்களிலும்
Comments (0)
Add Comment