டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார்

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார். 39 வயதான பெக்காம், அணிக்காக விளையாடும் காலத்தில் பிரபலமான கால்பந்து வீரராக திகழந்தார்.

இவரது மூத்த மகன் புரூக்ளின். இவர் லண்டனில் உள்ள அர்சனல் மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பயிற்சி முடிந்ததும் பெக்காம் காரில் தனது மகனை அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் கார் மீது இன்னொரு கார் வேகமாக வந்து மோதியது.

இதில் பெக்கமின் தோல்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிக்க அவரது ரசிகர்கள் இந்த விபத்து துரதிருஷ்டவசமானது என்று சமூக இணைய தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அணிஇங்கிலாந்துகார்கால்பந்துசிக்கிடேவிட்தலைவர்பெக்காம்முன்னாள்விபத்து
Comments (0)
Add Comment