புதுப்படங்களை வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ்
புதுப்படங்களை தியேட்டர் சென்று பார்க்கும் பழக்கம் சென்று இணையத்தளத்தில் பதிவு செய்து பார்க்கும் பழக்கம் மாறி வருகிறது.
சில பைரசி இணையதளங்கள் போட்டிபோட்டுக் கொண்டு இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடுகின்றன.
இது போன்ற இணையதளங்களில் முதன்மை வகிப்பது தமிழ் ராக்கர்ஸ் (tamil rockers). இப்பைரசி இணையதளங்களை இது வரை தடுக்க முடியாமல் திணறி வருகிறது தயாரிப்பாளர் சங்கங்கள்.
மேலும் படத்தை ரிலீஸ் செய்த சில மணி நேரத்தில் இலவசமாக வெளியிடுவதால், இதற்கு என்று ரசிகர்கள் தனியாக உண்டு.
மேலும் அவர்கள் HD தரத்தில் வெளியிடும் படங்களை முன்னதாக அறிவித்து பின்னர் வெளியிடுவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என கூறுகின்றனர்.
இந்த வாரம் அவர்கள் HD தரத்தில் வெளியிடும் புதுப்படங்கள் என்னவென்றால், கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து, விஜய் ஆண்டனி நடித்த காளி மற்றும் கலையரசன் நடித்த காலக்கூத்து ஆகிய படங்கள் ஆகும்.