ஒரு பெண் பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மரணமானவர் கிளிநொச்சி, தர்மபுரத்தைச் சேர்ந்த பேரம்பலம் கணேசலிங்கம் (வயது 32) என்பவராவார். பிரேத பரிசோதனையின்பின் சடலம் உறவி-னர்களிடம் கையளிக்கப்பட்டது.