Designed by Iniyas LTD
தருமபுரத்தில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!
ஒரு பெண் பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மரணமானவர் கிளிநொச்சி, தர்மபுரத்தைச் சேர்ந்த பேரம்பலம் கணேசலிங்கம் (வயது 32) என்பவராவார். பிரேத பரிசோதனையின்பின் சடலம் உறவி-னர்களிடம் கையளிக்கப்பட்டது.