தற்கொலை அங்கி விவகாரம்! விமல் – தினேஸிடம் விசாரணை?

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மற்றும் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் காணப்படும் சர்ச்சை குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னாள் அமைச்சர்கள விமல்வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோரிடம் விசாரணைகளை மேற் கொள்ளலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்பீரிஸ் அளித்துள்ள வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காகவே இவர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாவகச்சேரிதற்கொலை அங்கிதினேஷ் குணவர்த்தனவிமல் வீரவன்ச
Comments (0)
Add Comment