தற்கொலை அங்கி வெடிபொருட்களால் அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லையாம்! பாதுகாப்பு செயலர்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமையால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை என்று ஸ்ரீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கூறினார்.  

அங்கிகிளைமோர்சாவகச்சேரிதற்கொலைமறவன்புலவுயாழ்ப்பாணம்வெடிபொருட்கள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment