தியாகதீபம் லெப். கேணல் திலீபன் நினைவாக தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு

அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் நாளை நடை பெறுகிறது. அந்தவைகையில் நாளை  (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

27வதுஅனைத்துலகஅவர்களின்தியாகதீபம்திலீபன்நடைநாளைநினைவுபெறுகிறது.ரீதியிலானலெப். கேணல்வணக்கம்
Comments (0)
Add Comment