தேசியத்தலைவரின் சிந்தனையிலிருந்து…

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின் எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான்.

தேசியத்தலைவர்.

தமிழீழம்பிரபாகரன்
Comments (0)
Add Comment