தொடரும் வெடிபொருள்  தேடலும் ஸ்ரீலங்கா இராணுவ புலனாய்வாளர்களின் அட்டூழியமும்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் கடந்த 12/06/2016 அன்று நிமலநாதன் கயேந்தினி என்பவரது விட்டில் புகுந்த இராணுவ புலனாய்வாளர்கள் விட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி இராணுவ சகிதம் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர் . எதுவும் கிடைக்காத நிலையில்  அவர்களின் உறவினர்களான சத்தியராஜ் , கௌசிகன்  என்ற இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது . ஏற்கனவே கயேந்தினி முன்னைநாள் போராளியின் மனைவி என்பது குறிப்பிட தக்கது  இவர் பல முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிட தக்கது.

இரணைப்பாலைஇராணுவப்புலனாய்வுகைதுபுதுக்குடியிருப்புவெடிபொருள்ஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment