நான்காவது செற்றுக்கு முன்னேறியுள்ளார் அசரென்கா

நடைபெற்றுவரும் மியாமி ரென்னிஸ் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்கள் பிரிவு ஆட்டமொன்றில் நேர் செற் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது செற்றுக்கு முன்னேறியுள்ளார் அசரென்கா.

அசரென்காவை எதிர்த்து மோதினார் மக்டா லினெட். இந்த ஆட்டத்தின் முதல் செற்றை 6:3 என்று கைப்பற்றிய அசரென்கா, இரண்டாவது செற்றில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்தி அந்தச்செற்றையும் 6:0 என்று கைப்பற்றி 2:0 என்ற நேர் கணக்கில் வெற்றிபெற்று நான்காவது செற்றுக்குள் நுழைந்தார்.

அசரென்காவைத் தவிர ஏஞ்சலிக் கெர்பர், டிமா பாபோஸ், இரினா கேமலியா, கார்பின் முகுருசா, ஜோஹன்னா கொன்டா, மோனிகா நிகுலிஸ், மேடிசன் கீஸ் ஆகியோரும் நான்காவது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.

அசரென்காதொடர்பிரிவுமியாமிரென்னிஸ்
Comments (0)
Add Comment