நினைவேந்தலுக்கு தயாராகிறது முள்ளிவாய்க்கால் மண்!

ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய போர்குற்றங்கள் – இனப்படுகொலை – மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியனவற்றின் குறியீடாக அமையும் மே-18 முள்ளிவாய்க்கால் பெருவலியினை நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தமிழீழ மண் தயாராகிறது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் நாளை நடக்க இருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு இன்று சிவப்பு மஞ்சள் கொடிகள் வீதி ஓரம் எங்கும்  பட்டொளி வீசி பறக்கிறது.

 

 

போர்குற்றங்கள் - இனப்படுகொலைமுள்ளிவாய்க்கால்முள்ளிவாய்க்கால் மண்
Comments (0)
Add Comment