நீதிபதி இளஞ்செழியனை பாதுகாக்கக்கோரி கிளியில் மக்கள் போராட்டம்!

கடந்த வாரம் வித்தியா கொலை வழக்கினை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான மாண்புமிகு இளஞ்செழியன் அவர்களை கொல்ல முயன்றமை யாவரும் அறிந்ததே. அந்தவகையில் இன்று கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

இளஞ்செழியன்காணமல் ஆக்கப்பட்டவர்கள்நீதிபதிபோராட்டம்
Comments (0)
Add Comment